எம்ஜிஆர், விஜயகாந்த் போல உதவி செய்த வாரிசு நடிகை.. ஒரு கோடிக்கு தங்க காசுனா சும்மாவா!
எம்ஜிஆர் விஜயகாந்த் போல வாரிசு நடிகை ஒருவர் ஒரு கோடி மதிப்பிலான தங்க காசுகளை தொழிலாளர்களுக்கு வழங்கி உள்ளார்.
எம்ஜிஆர் விஜயகாந்த் போல வாரிசு நடிகை ஒருவர் ஒரு கோடி மதிப்பிலான தங்க காசுகளை தொழிலாளர்களுக்கு வழங்கி உள்ளார்.
பாக்யராஜ் எண்பதுகளின் காலகட்டத்தில் உலகநாயகன் கமலஹாசனை விட அதிகமாக சம்பளம் வாங்கி இருக்கிறார்
கவுண்டமணியின் ஆஸ்தான நடிகரான செந்திலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் 5 கதாநாயகர்கள் கவுண்டமணியுடன் இணைந்து காமெடியில் கலக்கியுள்ளனர்.
உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக கொடிக்கட்டி பறந்த ஹீரோ ஒருவர் 10 படங்களிலேயே ஓரங்கட்டப்பட்டார்.
இவருக்கு இப்பொழுது ரஜினியை தவிர வேறு எந்த நடிகர்களும் இதுவரை உதவி செய்யவில்லை.
இழந்த பெயரை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார் விஷால்
90களில் டாப் 10 நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கேப்டன் விஜயகாந்த் நடித்த படத்தின் ரீமேக்கில் ரஜினி, கமல் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்திருக்கின்றனர்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த படத்தில், முதன் முதலாக ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் மூவரும் இணைந்து நடித்துள்ளனர்.
வெறும் 15 வயதில் நடிகை ஒருவர், 43 வயது நடிகருக்கு ஜோடி போட்ட சம்பவம் சூப்பர் ஸ்டாரை வியப்பில் ஆழ்த்தியது
சாதாரணமாக எந்த ஒரு ஹீரோவும் செய்யாததை விஜயகாந்த் அவர்கள் தனுஷ் குடும்பத்திற்கு செய்திருக்கிறார்.
6 மாஸ் ஹீரோக்களுடன் சேர்ந்து சிவாஜி கொடுத்த சூப்பர் ஹிட் படங்கள்.
பல நடிகர், நடிகைகள் தாங்கள் பொருளாதார ரீதியாக, உடல் நல ரீதியாக கஷ்டப்பட்டு வருகிறோம், எங்களை கண்டு கொள்ள ஆள் இல்லை என அடிக்கடி செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
விஜய்காந்த், ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் நடித்து வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.
கடைசிவரை கர்வத்தோடு வாழ்ந்து வந்தார் கரண். இப்படி இருந்தால் தான் சினிமாவில் பிழைக்க முடியும் என கூறியதை கேட்டு அப்படியே தனது கேரக்டரையே மாற்றிக் கொண்டார்.
தீபாவளி ரிலீஸில் மொத்தம் எட்டு படங்கள் போட்டி போட்டு இருக்கின்றன
பொதுவாகவே முரளி நடிக்கும் படங்கள் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும் மற்றும் அண்ணன் தம்பியின் பாசத்தை மையமாகும் வைத்து தான் இவர் நடித்திருப்பார்.
விஜயகாந்த் போட்டியாக அர்ஜுன் நடித்த 6 போலீஸ் திரைப்படங்கள்
புரட்சித்தலைவர் கேப்டனுக்கு கிடைத்த யோகம் சூப்பர் ஸ்டாருக்கு இல்ல, அதனாலயே ஆன்மீகத்தை கையில் எடுத்த ரஜினி.
இவர் ஆரம்ப காலத்தில் இயக்குனராக இருந்து விஜயகாந்துக்கு இரண்டு படங்களை ஹிட் படங்களாக கொடுத்து இருக்கிறார்.
போலீஸ் கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்த 6 நடிகர்கள்.
சினிமா மற்றும் அரசியல் இரண்டிலுமே சாதித்து காட்டிய 6 பிரபலங்கள்.
வழக்கறிஞராக மிரட்டி விட்ட ஐந்து நடிகர்களின் வெற்றி படங்கள்.
ஹீரோவிலிருந்து ஜீரோ ஆன 6 சாக்லேட் பாய் ஹீரோக்கள்
நட்புக்காக ஒரு பைசா கூட வாங்காமல் சில படங்களில் முன்னணி நடிகர்கள் நடித்துக் கொடுத்துள்ளனர்.
இவர் இயக்குனர் என்ற ரூட்டை மாற்றி முக்கிய கதாபாத்திரத்தில் தமிழில் மட்டுமல்லாமல் அக்கட தேசத்திலும் நடித்து வருகிறார்.
மறைந்த இயக்குனர் மற்றும் நடிகர் விசுவிடம் டிபி கஜேந்திரன் அவர்கள் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக இருக்கும் பிரபலங்கள் நட்பிற்காக பணம் வாங்காமல் நடித்துள்ளனர்.
வாங்கிய சம்பத்தில் சம்பளத்திலிருந்து 3 லட்சத்தை அசால்டாக தூக்கிக் கொடுத்த கேப்டன் விஜயகாந்த்.
பூவிலங்கு திரைப்படத்தில் முரளிஅறிமுகமாகிய போது முரளியின் மீது மொத்தமும் நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே இருந்தது.