நாக்கை துருத்தி, வேட்டியை மடித்து கட்டி, இரும்பு ராடுடன் வந்த கேப்டன்.. பின்னங்கால் பிடரியில் பட ஓடிய வாட்டாள்
Vijayakanth’s Angry: சொக்கத்தங்கமாய் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த விஜயகாந்த் இன்று மரணித்துள்ளார். இந்த துயர நாளில் அவர் பற்றிய பல விஷயங்களை நாம் பகிர்ந்து