சத்யராஜ் போல் எல்லா படங்களிலும் தலைகாட்டும் நடிகர்.. சமீபத்தில் கலக்கும் பழைய வில்லன்
80களில் வில்லனாக தனது சினிமா பயணத்தை துவங்கிய சத்யராஜ், அதன்பிறகு கதாநாயகனாகவும் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஒரு காலத்தில்