Suryaa (1)

டான்ஸ், நடிப்பு எதுவுமே தெரியாமல் சூர்யா தோற்ற 5 படங்கள்.. வெறுத்து போன ரஜினி, விஜயகாந்த் தூக்கி விட்ட படம்

சூர்யாவின் காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், சூர்யாவை சிவகுமார் வாரிசு என ஆவலாக பார்த்து பின் பாவம் இந்த பையனுக்கு சரியாக நடிப்பும் டான்சும் வரவில்லை என அவர் முதலில் பரிதாபப்பட்டதாக சொல்லியிருந்தார்.