இதுவரை ரஜினியுடன் சேர்ந்து நடிக்காத விஜயகாந்த்.. என்ன காரணம் தெரியுமா.?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பிறகு மூன்று முடிச்சு திரைப்படத்தில்