Vijayakanth: இறந்தும் பசிப்போக்கும் கேப்டன்.. விஜயகாந்த் நினைவிடத்திற்கு கிடைத்த உலக சாதனை விருது
Vijayakanth: கடந்த வருடத்தின் இறுதி தமிழக மக்களுக்கு சோகம் நிறைந்ததாக இருந்தது. கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறைவின் காரணமாக டிசம்பர் 28ஆம் தேதி உயிர்நீத்தார். அவருடைய உடலுக்கு