விக்ரமன் படங்களில் ரஜினி நடிக்க மறுத்த காரணம்.. சூப்பர் ஸ்டார் சொல்றதும் நியாயமாத்தான இருக்கு!
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படும் விக்ரமன் இயக்கிய படங்களில் அஜித், விஜய், விஜயகாந்த் என பலரும் நடித்தபோதும் ரஜினிகாந்த் தற்போது வரை நடிக்காதது ஏன்