விஜயகாந்தின் தற்போதைய மோசமான நிலைமைக்கு காரணம் அவரே.. பகிர் சம்பவங்களை கூறிய பிரபலம்
கேப்டன் விஜயகாந்த் திடீரென ஏற்பட்ட உடல்நல கோளாறு காரணமாக பல வருடங்களாக செயல்பட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இதனால் வெளியில் வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். இதற்காக வெளிநாட்டுகளில் பல சிகிச்சை எடுத்தும் பயனளிக்கவில்லை.