டேமேஜ் ஆன பேரை காப்பாற்றி கொள்ள விஷால் போடும் திட்டம்.. சப்போர்டுக்காக விஜயகாந்தை வைத்து போடும் பிளான்

இழந்த பெயரை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார் விஷால்

90களில் நடிகர்கள் வாங்கிய சம்பள பட்டியல்.. உலக நாயகனை விட 3 மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கிய ரஜினி

90களில் டாப் 10 நடிகர்கள் எவ்வளவு சம்பளம்  வாங்கினார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

90 is rajini-cenimapettai

கதாநாயகி தான் ஹீரோவே.. அந்த படத்தில் முதல் முதலாக இணைந்த சூப்பர் ஸ்டார், கேப்டன், சத்யராஜ்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த படத்தில், முதன் முதலாக ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் மூவரும் இணைந்து நடித்துள்ளனர்.

எந்த ஒரு ஹீரோவும் செய்யாததை செய்து காட்டிய விஜயகாந்த்.. தனுஷ் அக்காவிற்கு வாங்கி கொடுத்த வாய்ப்பு

சாதாரணமாக எந்த ஒரு ஹீரோவும் செய்யாததை விஜயகாந்த் அவர்கள் தனுஷ் குடும்பத்திற்கு செய்திருக்கிறார்.

shivaji-cinemapettai

6 டாப் ஹீரோக்களுடன் சூப்பர் ஹிட் கொடுத்த சிவாஜியின் படங்கள்.. ஜல்லிக்கட்டில் நீதிபதியாக பின்னி பெடல் எடுத்த நடிகர் திலகம்

6 மாஸ் ஹீரோக்களுடன் சேர்ந்து சிவாஜி கொடுத்த சூப்பர் ஹிட் படங்கள்.

உயிருக்கு போராடும் பாபா , பிதாமகன் பட தயாரிப்பாளர்.. சூர்யா போல் இறங்கி வருவாரா ரஜினி?

பல நடிகர், நடிகைகள் தாங்கள் பொருளாதார ரீதியாக, உடல் நல ரீதியாக கஷ்டப்பட்டு வருகிறோம், எங்களை கண்டு கொள்ள ஆள் இல்லை என அடிக்கடி செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 5 படங்கள்.. 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய வைதேகி காத்திருந்தாள்

விஜய்காந்த், ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் நடித்து வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

கரண் நடிப்பில் வெளிவந்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. கர்வத்தால் எல்லாத்தையும் இழந்த ஹீரோ

கடைசிவரை கர்வத்தோடு வாழ்ந்து வந்தார் கரண். இப்படி இருந்தால் தான் சினிமாவில் பிழைக்க முடியும் என கூறியதை கேட்டு அப்படியே தனது கேரக்டரையே மாற்றிக் கொண்டார்.

தம்பி கேரக்டர்னா முரளி தான் என்று நிரூபித்த 5 படங்கள்..பூமணியை பார்த்து எஸ் ஜே சூர்யா எடுத்த படம்

பொதுவாகவே முரளி நடிக்கும் படங்கள் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும் மற்றும் அண்ணன் தம்பியின் பாசத்தை மையமாகும் வைத்து தான் இவர் நடித்திருப்பார்.

mgr-captain-rajini

எம்ஜிஆர், விஜயகாந்த் போல வர முடியாத ரஜினி.. வேற வழியில்லாமல் கையில் எடுத்த ஆயுதம்

புரட்சித்தலைவர் கேப்டனுக்கு கிடைத்த யோகம் சூப்பர் ஸ்டாருக்கு இல்ல, அதனாலயே ஆன்மீகத்தை கையில் எடுத்த ரஜினி.