ஆணவத்தால் அழிந்த விஜயகாந்த்.. இப்ப இருக்கிற நிலைமைக்கு அவர்தான் காரணம்
சமீபத்தில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார். அப்போது விஜயகாந்தின் உடல்