தலைவிரித்தாடும் சம்பள பிரச்சனை.. அந்த காலத்தில் ரஜினி, விஜயகாந்த் செய்த செயல்
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தலைவிரித்து ஆடுவது ஹீரோக்களின் சம்பள பிரச்சனை தான். அதாவது படத்தின் பட்ஜெட்டை விட ஹீரோக்களின் சம்பளம் அதிகமாகயுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு