shankar-kamal-cinemapettai

வாரிசு நடிகைகளாக நுழைந்த 5 இயக்குனர்களின் மகள்கள்.. இதுல ரெண்டு பேரு ஃபீல்ட் அவுட்

சினிமா பிரபலங்களின் வாரிசுகள் நடிகர் நடிகைகளாக வலம் வருவது புதிதல்ல. இருப்பினும் பிரம்மாண்ட இயக்குனர்களின் மகள்கள் தற்போது இளம் நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த லிஸ்டில்

arjun-survivor

சர்வைவர் போட்டியில் கலந்து கொள்ளப்போகும் முக்கிய பிரபலங்களின் மொத்த லிஸ்ட்.. டிஆர்பி எகிற போகுது

சர்வதேச அளவில் பல்வேறு சேனல்கள் சர்வைவெல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் வருகிற செப்டம்பர் 12 முதல் ஔிபரப்பாக உள்ளது

hari nadar vijayalakshmi

ஹரி நாடருன் எனக்கு தொடர்பா.? பிரபலத்தை கிழித்தெறிந்த விஜயலட்சுமி!

தமிழ் சினிமாவில் பிரண்ட்ஸ் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் விஜயலட்சுமி. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். ஆனால் படத்தின் வெற்றிக்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில்

vijayalaxmi

கவர்ச்சி நடனமாடும் பிக் பாஸ் விஜயலட்சுமி.. காட்டுத்தீ போல் பரவும் ஹாட் வீடியோ!

உலக அளவில் ஹிட்டடித்த டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இந்தியாவில் ஏழு மொழிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில்தான் தமிழில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி, வெற்றிகரமாக முடிவடைந்தது.

மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை விஜயலட்சுமி. இவர் சென்னை- 600028 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை  விஜயலட்சுமி கவர்ச்சியாக நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது சில படங்களில் நடித்த விஜயலட்சுமி, பிறகு சின்னத்திரையில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். இதனைத்தொடர்ந்து ஃபெரோஸ் முஹம்மது என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.

அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன்மூலம் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த விஜயலட்சுமி, தற்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதை சிறப்பாக நடத்தி வருகிறார்.

chennai28

இப்படி இருக்க, தற்போது விஜயலட்சுமி, குட்டி டவுசரில் கிளாமராக  டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது காட்டுத்தீ போல் பரவுவதோடு, இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

மேலும் விஜயலட்சுமி டான்ஸ் ஆடிய வீடியோ இதோ:

https://www.youtube.com/watch?v=m54xl_K9hiY&feature=youtu.be