vikram-prabhu

கஷ்டப்பட்டு நடித்தும் வாய்ப்பில்லாமல் தவிக்கும் 5 நடிகர்கள்.. ராஜா வீட்டு கண்ணுக்குட்டியாக இருந்தும் போராடும் விக்ரம் பிரபு

Vikram Prabhu : சினிமாவில் நல்ல நடிப்பு திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் சில நடிகர்கள் இருக்கின்றனர். அதாவது சினிமாவில் திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அதே

prabhu solomon

18 வருஷத்துக்கு பின் களம் இறங்கும் தயாரிப்பு நிறுவனம்.. யானைக்கு பதிலாக அடுத்த விலங்குக்கு தாவிய பிரபு சாலமன்

Director Prabhu Solomon: இயக்குனர் பிரபு சாலமன் எடுக்கும் படங்களை நம்பி திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் போய் பார்க்கலாம். ஏனென்றால் அவர் எடுக்கக்கூடிய படங்களில் இயற்கை சம்பந்தமான கதையும்,

irugapatru-trailer

சண்டை போட காரணம் வேணாம் கணவன் மனைவியா இருந்தாலே போதும்.. கவனம் ஈர்க்கும் இறுகப்பற்று ட்ரெய்லர்

Irugapatru Trailer: சண்டை போடாத கணவன் மனைவிய கனவுல கூட பார்க்க முடியாது. காதலிக்கும் போது இருக்கும் அன்பு திருமணத்திற்கு பிறகு குறைந்து போவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக உருவாகி இருக்கும் படம் தான் இறுகப்பற்று.

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்னதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. அதன் ஆரம்பத்திலேயே பல்வேறு மனநிலையில் இருக்கும் தம்பதிகள் காட்டப்படுகின்றனர்.

Also read: வெங்கட் பிரபுவோடு ஷாட் பூட் த்ரீ விளையாடும் சினேகா.. ட்ரெண்டாகும் ட்ரெய்லர்

மனைவியிடம் காதல் உணர்வை எதிர்பார்க்கும் ஸ்ரீ, மனைவி குண்டாக இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் விதார்த் என ட்ரெய்லர் ஆரம்பத்திலேயே சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதை தொடர்ந்து மனநல ஆலோசகராக வரும் ஷ்ரத்தா, அவரின் கணவராக வரும் விக்ரம் பிரபு என ஒவ்வொன்றும் கவனம் ஈர்த்துள்ளது.

அதிலும் கணவன் மனைவிக்குள்ள சண்டை வருவதற்கு காரணம் தேவையில்லை, கணவன் மனைவியா இருக்கிறதே பெரிய காரணம் தான் என்ற வசனம் எதார்த்தத்தின் வெளிப்பாடு. இப்படி எதிரும் புதிருமாக இருக்கும் தம்பதிகளின் உளவியல் பிரச்சனை குறித்து இப்படம் பேசுகிறது.

Also read: லியோவுக்கு முன் 462 கிலோமீட்டரில் ரிவெஞ் எடுக்கும் திரிஷா.. வைரலாகும் “தி ரோடு” ட்ரெய்லர்

வரும் அக்டோபர் 6ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் விக்ரம் பிரபுவுக்கு நிச்சயம் ஒரு கம்பேக்காக இருக்கும். அதே போன்று மாநகரம் ஸ்ரீ எங்கப்பா என தேடி வந்த நிலையில் அவருடைய என்ட்ரியும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படியாக வெளிவந்துள்ள ட்ரெய்லர் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

SJ Surya-Vishal

எவ்வளவு அடி வாங்கினாலும் தொடர்ந்து நடிக்கும் 5 ஹீரோக்கள்.. விஷாலுக்கு பயத்தை காட்டிய எஸ் ஜே சூர்யா

ரசிகர்கள் துளி கூட கண்டு கொள்ளாத போதும் மீண்டும் மீண்டும் படங்களில் நடித்து வரும் 5 ஹீரோக்கள் யார் என்று பார்க்கலாம்

abbass-prasanth

ஓவர் நைட்டில் ஒபாமா ஆன 6 நடிகர்கள்.. தூங்கி எழுந்ததும் செலிபிரிட்டி அந்தஸ்தில் வானத்தில் பறந்த அப்பாஸ், பிரசாந்த்

சில நடிகர்கள் நடித்த முதல் படத்தின் மூலம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்கள்.

Ponniyin Selvan

ரீ என்ட்ரியில் சரத்குமார் பட்டையை கிளப்பிய 6 படங்கள்.. பழுவேட்டையராக ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியான சுப்ரீம் ஸ்டார்

சரத்குமார் நடிப்பில் இந்த ஆறு படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.