lokesh-cinemapettai

அழிவுக்கு ஆரம்பப் புள்ளி வைத்த லோகேஷ்.. மொத்த பாராட்டுக்கும் நான் ஒர்த்தில்லைன்னு நிரூபித்த ஒரே வார்த்தை

மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் லோகேஷ் பெயர் தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் அவர் இன்னும் கொஞ்ச நாட்களில் காற்றில் பறக்க விட்டு விடுவார் என்று தெரிகிறது

surya vikram

பட வாய்ப்புக்காக விக்ரமை ஏமாற்றிய சூர்யா.. டீசர் வெளியானதற்கு பின்னால் நடந்த ஏமாற்று வேலை

விக்ரமுக்கு கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் கொஞ்சம் நல்லடித்துக் கொண்டிருந்த நேரத்தில், சூர்யா அடுத்தடுத்து வெற்றி பெற்று இப்போது கொஞ்சம் முன்னிலையில் இருக்கிறார்.

dhruv-vikram-mari-selvaraj

துருவ் விக்ரமுக்கு அடுத்தபடியா புது மாப்பிள்ளையை லாக் செய்த மாரி செல்வராஜ்.. எல்லாம் பொண்டாட்டி வந்த அதிர்ஷ்டம்

துருவ் விக்ரம் படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் படத்தில் நடிக்கும் ஹீரோ.

rajini1

இரவு பார்ட்டியில் உச்சகட்ட போதையில் தடுமாறிய நடிகை.. குடித்து கும்மாளம் போடும் சூப்பர் ஸ்டாரின் தங்கச்சி

Super Star Actress: தொடக்கத்தில் மொக்க நடிகையாக என்ட்ரி கொடுத்தாலும் அதன் பின் டாப் நடிகர்களுடன் வெகு சீக்கிரமே ஜோடி போட்டு தமிழ் மற்றும் தெலுங்கில் தற்போது

Vikram Karna

திடீரென இணையத்தை மிரட்டும் சூரிய புத்திர கர்ணன் டீசர்.. தங்கலானை மிஞ்சும் எதிர்பார்ப்பு

Vikram – Karnan Movie Teaser: பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்கள் பற்றிய அறிவிப்பு அல்லது போஸ்டர், டீசர், ட்ரெய்லர் போன்றவை வெளியாவதாக இருந்தால் அது சில நாட்களுக்கு முன்பே மிகப்பெரிய ஹைப்பை உருவாக்கி விடும். ஆனால் சீயான் விக்ரம் நடித்திருக்கும் கர்ணன் படத்தின் டீசர் நேற்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறது.

விக்ரமுக்கு அடுத்தடுத்து தங்கலான் மற்றும் துருவ நட்சத்திரம் படங்கள் ரிலீஸுக்கு காத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் கர்ணன் என்று ஒரு படம் அவர் லிஸ்ட்டில் இருப்பது யாருக்குமே தெரியாது. தெரிந்தவர்களும் மறந்து இருப்பார்கள். ஏனென்றால் இந்த படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த படத்தை இயக்குபவர் விமல்.

மகாபாரத கதையின் முக்கிய கேரக்டரான கர்ணனின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்படுவதாக அப்போது அறிவிப்பு வெளியாகி இருந்தது. கிட்டத்தட்ட 300 கோடி செலவு தயாரிக்க திட்டமிட்டு இருந்த கர்ணன் படத்தின் ஒரு சில ஆக்சன் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் படத்தை பற்றி எந்த அறிவிப்பும் கடந்த ஆறு வருடங்களாக வெளியாகவில்லை.

இந்த டீசரில் சீயான் விக்ரம் ஒரு போர்க்கள சீனில் நடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தின் ஆதித்த கரிகாலனையே மிஞ்சும் அளவிற்கு இந்த கர்ணன் இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களுக்கு கண்டிப்பாக மெய் சிலிர்த்து போயிருக்கும். அந்த அளவுக்கு இதிகாசத்தில் வாழ்ந்த கர்ணன் கேரக்டரை கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.

ஒரு பக்கம் இந்த டீசரை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் மறுபக்கம் உண்மையிலேயே இந்த படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறாரா இல்லை ஏற்கனவே எடுத்த காட்சியை விக்ரமுக்கு தெரியாமலேயே ரிலீஸ் செய்து விட்டார்களா என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஏனென்றால் விக்ரம் தரப்பிலிருந்து இதுவரை இந்த படத்தை பற்றி எந்த அப்டேட்டும் சொல்லப்படவில்லை.

சீயான் விக்ரம் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்து இருக்கும் படம் தங்கலான். அதற்கு போட்டியாக இப்போது கர்ணன் படம் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பயங்கர எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது . இந்த படத்தைப் பற்றி முழு தகவல் விரைவில் படக்குழு தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ranjith Thangalaan

அடுத்தடுத்து 5 படங்களுடன் வரிசை கட்டி நிற்கும் பா ரஞ்சித்.. மரண வெய்ட்டிங்கில் காத்திருக்கும் தங்கலான்

சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஞ்சித் கைவசம் தற்போது ஐந்து படங்கள் இருக்கின்றன.

மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் ஜெயித்த 5 ஹீரோக்கள்.. கதை தேர்வில் தனித்துவம் காட்டும் விக்ரம்

உசுர கொடுத்து பயங்கர ஹெவி பெர்பார்மன்ஸ் கொடுத்து நடித்து, வெளிவந்த 5 ஹீரோக்களின் படங்களை பார்ப்போம்

mark-antony-vishal

முதல்முறையாக 100 கோடி கல்லா கட்டிய 11 ஹீரோக்கள்.. 46 வயதில் சாதித்து காட்டும் மார்க் ஆண்டனி

கிட்டத்தட்ட 11 நடிகர்கள், அவர்கள் நடித்த படத்தில் முதல் முறையாக 100 கோடி வசூலை பார்த்து இருக்கிறார்கள்.

vijays-jason-sanjay

அப்பா சொன்ன மாதிரி சஞ்சய் படத்தின் ஹீரோ இவர்தான்.. எல்லாம் புது பொண்டாட்டி வந்த அதிர்ஷ்டம்

ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகிறார் என்ற செய்தி வெளியானதும் வாரிசு என்பதால் ஈசியாக வாய்ப்பு கிடைத்து விட்டது என்று பரவலாக பேசப்பட்டது.