உதயநிதிக்காக பிரபல வாரிசு நடிகரை ஓரம்கட்டிய மாரி செல்வராஜ்.. அதிரடியாக வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து பின்னர் நடிகராக மாறியவர்தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் ஓரளவிற்கு நல்ல பெயரை பெற்று தந்தன.