2023 அதிகமா எதிர்பார்க்கப்பட்டு புஸ்ன்னு போன 5 நடிகர்கள்.. நயன்தாராவிற்கு கொக்கி போடும் கோமாளி
கடந்த ஆண்டு 2022 இல் ஹிட் கொடுத்துவிட்டு 2023 இல் சில ஹீரோக்களின் படங்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களை ஏமாற்றியுள்ளனர். அவர்களில் சிலர் படங்கள் பல காரணங்களால் வெளிவர இயலாமல் போனது.