rajini-shankar

ரஜினி நடிக்க இருந்து ட்ராப்பான 5 படங்கள்.. சங்கர் கேட்டும் நோ சொன்ன சூப்பர் ஸ்டார்

இந்த காரணத்தினாலேயே சூப்பர் ஸ்டார் இதில் நடிக்க மறுத்துவிட்டார். இவ்வாறாக இந்த ஐந்து படங்களையும் ரஜினி மிஸ் செய்திருக்கிறார்.

vikram

தங்கலானை மிஞ்ச துடிக்கும் துருவ் விக்ரம்.. உண்மையான வீரரின் வாழ்க்கையை படமாக்கும் மாரி செல்வராஜ், வைரல் போஸ்டர்

சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக இரண்டு வருடங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது.

jayam ravi-aravind samy

ஹீரோக்களை மறக்கடித்து ஸ்கோர் செய்த 5 வில்லன் கேரக்டர்கள்.. எல்லா புகழையும் தட்டிச் சென்ற சித்தார்த் அபிமன்யு

அப்படி ஹீரோக்களை ஓரம் கட்டி புகழ் பெற்ற ஐந்து வில்லன்களை பற்றி இங்கு காண்போம்.

asin-surya

விருப்பம் இல்லாமல் அசின் ரிஜெக்ட் செய்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. சூர்யாவுடன் நடிக்க மறுத்த காரணம்

இத்தகைய சூப்பர் ஹிட் படங்களை நிராகரித்ததன் குறித்து தற்பொழுது வருத்தப்பட்டு வருகிறார்.

vikram-vijay

நிறைய ஹிட் படங்களை கொடுத்து மாயமாக போன 5 இயக்குனர்கள்.. விஜய், விக்ரமுக்கு திருப்புமுனையாக அமைந்த படம்

சில இயக்குனர்கள் தொடர்ந்து சினிமாவில் தாக்கு பிடிக்க முடியாமல் மாயமாக மறைந்து போய் விட்டார்கள்.

kamal-vijay-leo

பத்தல பத்தல போல் சர்ச்சையை கிளப்பிய விஜய்யின் நா ரெடி.. சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் பாடல்

இப்படி விக்ரம் படத்தின் முதல் பாடலே சர்ச்சைக்குள்ளானதை அடுத்து லியோ படத்தின் முதல் பாடலும் பெரும் பிரச்சனையாக வெடித்திருக்கிறது.

kumaravel-agent

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் பெயர் பெறாத 5 பிரபலங்கள்.. விக்ரம் படத்தில் மாஸ் காட்டிய ஏஜென்ட் லாரன்ஸ்

இருப்பினும் சினிமாவில் தனக்கான பெயர் கிடைக்கவில்லை என்பதே குறிப்பிடத்தக்கது.

singam-puli

ஒரே படத்தில் சரக்கு தீர்ந்து போன 5 இயக்குனர்கள்.. காமெடி நடிகராக ரூட்டை மாற்றிய சிங்கம் புலி

முதல் படத்தையே தன்னுடைய கடைசி படமாகவும் மாற்றிக்கொண்ட 5 இயக்குனர்கள் யார் என்பதை பார்ப்போம்.

vikram-thangalan

இணையத்தில் காட்டு தீயாய் பரவும் உண்மையான தங்கலான் புகைப்படம்.. ஒரே ஒரு வெற்றிக்காக துடிக்கும் விக்ரம்

ரீல் மற்றும் ரியல் தங்கலான் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரென்ட் ஆகி வருகிறது.

abiyum-nanum-prakash raj

சண்டை காட்சிகள் இல்லாமல் மிகப் பெரிய வெற்றியடைந்த படங்கள்.. தந்தை மகள் பாசத்தில் அசத்திய பிரகாஷ்ராஜ்

இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது

vijay-cinemapettai

வாய்ப்பு மட்டும் தாங்க என்ன வேணாலும் செய்கிறேன்.. பார்ட்டி பார்ட்டியாக செல்லும் தளபதி பட நடிகை

சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என தளபதி பட நடிகை படுமோசமான நிலைக்கு இறங்கிவிட்டார்.