அப்பா உழைப்பில் 10% கூட போடாத துருவ் விக்ரம்.. கழுதை கட்டெறும்பான கதை தான், வீழ்ச்சியில் மார்க்கெட்
துருவ் விக்ரமின் சினிமா கேரியர் சரிவை சந்தித்து வருகிறது.
துருவ் விக்ரமின் சினிமா கேரியர் சரிவை சந்தித்து வருகிறது.
பாலாவுக்கு சம்பளமும் அந்த அளவுக்கு இல்லாததால் வறுமையில் இருந்திருக்கிறார்.
சமகாலத்தில் 6 தந்தை- மகன்கள் ஹீரோவாக நடித்து கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.
சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் கலக்கி கொண்டு இருக்கும் நடிகர் சதீஷின் விதவிதமான கெட்டப் கொண்ட புகைப்படம் இதோ!
சமீபத்தில் இவருக்கு திரைப்படங்கள் எதுவும் இல்லை என்றாலும் இன்றுவரை சமூக வலைத்தளங்களில் டிரெண்டான நடிகை இவர்.
சில நடிகர்கள் மனோபாலா இறப்பிற்கு போகாமல் இருந்திருக்கிறார்கள். அதுவும் அந்த நடிகர்கள் அனைவரும் சென்னையில் தான் இருந்திருக்கிறார்கள்.
நடிகைகளை பொறுத்த வரை என்னதான் நடிப்பில் ஆர்வம் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நடிக்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்.
தனக்குள் இருக்கும் திறமைகளை அலசி ஆராய்வதில் வல்லவர் நம் உலக நாயகன்.
ஆயினும் இளைஞர்களின் கனவு கன்னியாக இன்றும் இளமையுடன் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் த்ரிஷா
தமிழில் ஒரு சில படங்களிலேயே இவர் நடித்திருந்தாலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் இந்த நடிகை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஊர்காவலன் என்னும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் மனோபாலா
தங்கலான் படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர்களா இவர்கள் என்று கூறும் அளவிற்கு தற்பொழுது கவர்ச்சி வேடங்களிலும் நடித்து வருகிறார்கள்
அண்மையில் அவரின் பிறந்த நாள் அன்று வெளியான தங்கலான் பட மேக்கிங் வீடியோ பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது
விஜய்யின் லியோ படத்தில் எத்தனை பாடல்கள் இடம் பெறுகிறது.
சோழர்களின் வரலாறாக வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் கலெக்சனை வெளியிட்ட ஆதித்த கரிகாலன்.
மே தினத்தில் ரிலீஸ் ஆன படங்களில் ஏழு படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்து இருக்கின்றன.
விறுவிறுப்பாக ரெடியாகி கொண்டிருக்கும் ஒன்பது டாப் ஹீரோக்களின் பவர்ஃபுல்லான டைட்டில் படங்கள்.
முதல் பாகத்திலேயே சில குறைகளை ரசிகர்கள் தெரிவித்த போதிலும் இரண்டாம் பாகத்தில் அனைத்தும் சரி செய்யப்பட்டு விடும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
பொன்னியின் செல்வன் படத்தில் சிறுவயது ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்திற்கு சிறந்த நபரை மணிரத்தினம் தேர்வு செய்து இருந்தார்.
எத்தனை முறை டிவியில் போட்டாலும் சலிக்காமல் அந்தப் பாடத்தை பார்த்து ரசிக்கிற மாதிரி சில படங்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் ஐந்து படங்களை மட்டும் பார்க்கலாம்.
இவர் தன் நண்பரான எஸ் எஸ் சக்கரவர்த்தியின் தயாரிப்பில் நடித்து வெளிவந்த படங்கள் இவருக்கு இன்று வரை பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது.
இனியா விக்ரமை மறுபடியும் தப்பாக புரிந்து கொள்வார் என்று நினைத்த நிலையில் அதற்கு எதிர் மாறாக கண்டிப்பாக விக்ரம் இந்த கொலையை பண்ணி இருக்க மாட்டார் என்று நம்புகிறார்.
ஒரு நடிகை விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறேன். அஜித் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை என்று மறுத்திருக்கிறார்.
விக்ரமை சில வார்த்தைகளால் பார்த்திபன் விமர்சித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இப்படி மிகப்பெரும் சாம்ராஜ்யத்தின் வரலாற்றை 5 மணி நேரத்திற்குள் தெளிவாக விளக்கி இருக்கிறார் மணிரத்தினம்.
இப்படி ஒரு ட்விஸ்ட்டை எதிர்பார்க்காத விக்ரம் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாகவே தெரிந்திருக்கிறது.
சோழ வம்சத்தையே கருவறுக்க காத்திருக்கும் நந்தினி, ஆதித்த கரிகாலனை நேருக்கு நேர் சந்திக்கும் அந்த காட்சி வேற லெவலில் இருக்கிறது.
ஜெயிலில் விக்ரமுக்கு ஏதோ ஒரு பிரச்சனை வரப்போகிறது என்று தெரியும் ஆனால் மறுபடியும் இன்னொரு கொலை கேசில் மாற்றிக் கொள்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை.
த்ரிஷா, மௌனம் பேசியது என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானதிலிருந்து இப்பொழுது வரை ஹீரோயின் ஆகவே நடித்துக் கொண்டிருக்கிறார்.