படமே ஓடாத விக்ரமுக்கு இவ்வளவு சம்பளமா.. ஹிட் ஹீரோக்கள் கூட வாயை பிளக்கும் சம்பளம்
தொடர் தோல்வி கொடுத்தும் கெடுபிடி காட்டும் விக்ரம் ஹிட் ஹீரோக்கள் கூட வாயைப் பிளக்கும் சம்பளம்.
தொடர் தோல்வி கொடுத்தும் கெடுபிடி காட்டும் விக்ரம் ஹிட் ஹீரோக்கள் கூட வாயைப் பிளக்கும் சம்பளம்.
கமல் விக்ரம் வசூலை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இந்தியன் 2-க்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.
சினிமாவில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று துடிதுடித்துக் கொண்டிருக்கும் துருவ் விக்ரமின் லேட்டஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ற ரேஞ்சில் அவர் தரமான ஒரு வெற்றிக்காக களத்தில் குதித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் லியோ படத்தை விட அடுத்ததாக லோகேஷ் இயக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தின் கதையை குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.
எதிர்நீச்சல் சீரியலில் சிடு சிடுன்னு இருக்கும் குணசேகரனின் மனைவி ஈஸ்வரிக்கு என்ன ஆச்சு என அவருடைய புகைப்படத்தை பார்த்து சின்னத்திரை ரசிகர்கள் பதறுகின்றனர்.
மனசாட்சியே இல்லாமல் தயாரிப்பாளரிடம் 25 லட்ச ரூபாயை வாங்கி ஏமாற்றி இருக்கிறார் இயக்குனர் பாலா.
இயக்கம், நடிப்பு என படு பிசியாக இருக்கும் கௌதம் மேனன் 10 வருடங்களுக்குப் பிறகு பாலிவுட் பக்கம் செல்ல இருக்கிறார்.
தயாரிப்பாளர்களை திக்கு முக்காட வைத்த ஷங்கரின் படங்கள் கோடிக்கணக்கான செலவில் எடுக்கப்பட்ட 5 பாடல்கள்.
சினிமாவில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்யும் அளவிற்கு போய்விட்டார்.
2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு விக்ரமுக்கு எந்த ஒரு வெற்றி படமும் அமையவில்லை.
இயக்குனர் லோகேஷன் பட வாய்ப்பு பிரபல ஹீரோ ஒருவர் தவற விட்டுள்ளார். அதன் பின்பு இந்த வாய்ப்பைத் தவற விட்டதை எண்ணி வருந்தியுள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கம் சூர்யா 42 படத்திற்கு ஒரு பெரிய பிளாஷ்பேக்கே இருக்கிறதாம்.
வில்லன், ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம், காமெடியன் என அத்தனையிலும் பசுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.
இதன் காரணமாகவே அவர் நமக்கு போட்டி யாரும் கிடையாது. நான்தான் நம்பர் ஒன் என்ற மிதப்பில் இருந்து வந்தார்.
தமிழில் ஐந்து ஹீரோக்களின் படங்கள் தெலுங்கு சினிமாவில் 30 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கும் கௌதம் மேனன் அங்கிருந்து கொண்டே அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்
கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திற்கு போட்டியாக ஷங்கரின் பிரம்மாண்ட படம் மோதுகிறது.
தன்னுடைய கடைசி படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இருக்க வேண்டும் என தனது ஆசையை சூசகமாக தெரிவித்து இருக்கிறார் ரஜினி.
விஜய் சேதுபதியிடம் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு பாதியிலேயே திருப்பி வாங்கிய தயாரிப்பாளர்.
சமந்தா சினிமாவிற்குள் வந்து 13 வருடங்கள் ஆகியும் இன்றும் தனக்கான ரசிகர் கூட்டத்தை அப்படியே வைத்திருக்கிறார்.
லியோ படத்தின் வசூலுக்கு போட்டியாகியுள்ள சூர்யாவின் 42 வது படம்.
லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி விஜய் லியோ படம் ரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்துள்ளது. இதன் மூலம் ரிலீசுக்கு பிறகும் நல்ல லாபத்தை பார்க்க உள்ளது.
ஏற்கனவே டாப் கியரில் செல்லும் லோகேஷுக்கு இப்போது அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டி இருக்கிறது.
பல வருடங்கள் கழித்து தூசி தட்டப்படும் சீயான் விக்ரமின் திரைப்படம்
லியோ படத்தில் விஜய் போட்டுள்ள கண்டிஷனர் குழம்பி போய் உள்ளார் லோகேஷ். இதனால் கமல், சூர்யா இந்த படங்களில் நடிப்பார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது மல்டி ஸ்டார்கள் நடித்து வெளிவருவதால் வசூல் ரீதியாக தமிழ் சினிமா முன்னேறி வருகிறது.
கடைசி நிமிடத்தில் அந்த போன் காலில் அதாவது ஏஜென்ட் டீனா சார் என்று சொல்லும் போது அந்த குரல் அந்த கதைக்கு ஏற்ற மாதிரி செட் ஆகவில்லை என்று லோகேஷ் நிராகரித்து விட்டார்.
அடுத்து எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் தெலுங்கு பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனாலும் அதில் வெற்றி பெற முடியாமல் இறுதிப் போட்டியாளராக வந்தார்.
இதை அடுத்து லோகேஷ் இயக்கும் அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.