விக்ரம் பிரபுவை மிரளவைத்த பொன்னியின் செல்வன் கேரக்டர்.. சூடுபிடிக்கும் புரோமோஷன்
மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியான நிலையில் சோழ ராஜ்ஜியத்தை கண்முன் காட்டி உள்ளார்