அந்நியன் முதல் கோப்ரா வரை விக்ரமிற்கு இத்தனை தோல்வி படங்களா? அதல பாதாளத்திற்கு சரிந்த மார்க்கெட்
விக்ரம் 90களில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். மற்ற மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் முகம் 2000 ஆம் ஆண்டு அறியப்பட்டது.