எல்லாமே அட்டு பிளாப், நீங்கெல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் இல்ல.. படுதோல்வியை சந்திக்கும் தனுஷ் பட நடிகை

நடிக்கும் படங்கள் எல்லாம் தொடர் தோல்வியை சந்திப்பதால் விரத்தி அடைந்த தனுஷ் பட நடிகை.

மார்க்கெட் போயிடும் என ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த விக்ரம்.. தரமான செலக்சன் செய்த ஜெய் பீம் இயக்குனர்

மார்க்கெட் போயிடும் என ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த விக்ரம். அடுத்ததாக ரஜினிக்கு சூப்பர் செலெக்ஷனில் களம் இறக்க இருக்கிறார் இயக்குனர்.

நடிப்பு அரக்கன் பசுபதி ரசிகர்கள் மனதை வென்ற 6 படங்கள்.. கமலுக்கு நிகராக நடித்த ‘கொத்தாள தேவர்’

பசுபதி பல படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இந்த ஆறு கேரக்டர்களை தமிழ் சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது.

விக்ரம் பட ரோலக்ஸ் வாய்ப்பை தவறவிட்ட நடிகர்.. ரஜினியின் அடுத்த பிரம்மாண்ட படத்தின் வில்லன்

ரஜினியின் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை தவறவிடாமல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.