விக்ரம் நீங்க செய்யறது ரொம்ப தப்பு.. உங்களை வைத்து படம் பண்ணும் போது பாலாவும் அப்படித்தான்
விக்ரம் சமீப காலமாக அவருடைய படம் சரியாக ஓடாததால் ரொம்பவும் திணறிக் கொண்டிருக்கிறார். இப்போது அவர் நடித்து முடித்துள்ள கோப்ரா படத்தை தான் பெரிதும் எதிர்பார்த்து வருகிறார்.