GVM: ஒரே படத்தால் பெயரை கெடுத்து கொண்ட கௌதம் மேனன்.. துருவ நட்சத்திரத்தையும் ஜொலிக்காமல் செய்த துரதிஷ்டம்
கௌதம் மேனன் மிகவும் ஸ்டைலிசான இயக்குனர். காதல் படங்களை எடுப்பதில் தனக்கென ஒரு தனி ஃபார்முலாவை இன்று வரை கடைபிடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம்,