விக்ரம்-3யில் மிருகத்தனமான வில்லனாக இவரை பார்ப்பீங்க.. பேட்டியில் உறுதி செய்த கமல்
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் தற்போது தியேட்டர்களில் சக்கைபோடு போட்டு வருகிறது. கமல் நடிப்பில் இதுவரை எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்து மாபெரும் சாதனை