பொழப்பு கெட்டுடும்னு ரூட்டை மாற்றிய விக்ரம்.. ஆமை வேகம் வேலைக்காவாதுன்னு 32 அடி பாயும் சீயான்
Actor Vikram: பொன்னியின் செல்வன் 2க்கு பிறகு விக்ரமின் துருவ நட்சத்திரத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் பல முயற்சிகளுக்குப் பிறகும் கூட அந்த படம் வெளிவருவது