விஜய்யின் ஒரு படத்தைக்கூட நான் பார்க்கல.. கேமரா முன் நடிப்பைப் பார்த்து அசந்து போன இயக்குனர்
தளபதி விஜய் ஆரம்ப காலத்தில் பல்வேறு விமர்சனங்களை சம்மதித்தார், முதலில் அப்பா மூலமாதான் சினிமாவிற்கு வந்ததாக பல விமர்சனங்கள் பெற்ற பின்பு அவரது உருவத் தோற்றத்தை வைத்து