குடும்பம் ஒன்னு சேர நேரத்துல அனிருத் வேணாம் என ஒதுக்கிய ரஜினி.. பேராசையால் பட வாய்ப்பை பறித்த லைக்கா
நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது முன்னாள் கணவர் தனுஷுடனான விவாகரத்துக்குப் பின்னர் திரைப்படங்களை இயக்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே லால் சலாம்