முழுநடிகனாய் மாறிய ஒளிப்பதிவாளர்.. மங்குனி அமைச்சராக நடிப்பில் பட்டையை கிளப்பிய இளவரசுவின் 5 படங்கள்

இதில் இளவரசு  விமலுக்கு பணம் கொடுத்து கடைசி வரை சிக்கலில் சிக்கி அஞ்சு வட்டி அழகேசன் என்ற அமிதாப் மாமா பைனான்சியராக நடித்திருப்பார்.

எதிர்நீச்சல் குணசேகரன் இயக்கிய 2 தரமான ஹிட் படங்கள்.. பிரசன்னாவை நடிகனாய் மாற்றிய தரமான கதை

இதைத் தொடர்ந்து இவர் கிட்டத்தட்ட 60 படங்களுக்கும் மேல் தமிழில் நடித்து இருக்கிறார். அதிலும் சில படங்களில் வில்லனாகவும் மிரட்டி இருப்பார்.

பாக்யராஜ் சாயலில் நடித்த 4 நடிகர்கள்.. டைமிங் காமெடியில் பட்டைய கிளப்பும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பை பார்த்தவர்கள் பாக்கியராஜ் போன்றே இருக்கிறது என்று விமர்சித்தனர். மேலும் அதே சாயலில் இவருடைய டைமிங் காமெடியும் பட்டைய கிளப்பியது.

vimal-cinemapettai

குடி போதைக்கு அடிமையான களவாணி நடிகர்.. தொடர்ந்து பறிபோகும் சினிமா வாய்ப்பு

என்னதான் புகழின் உச்சியில் இருந்தாலும் கெட்ட சகவாசம் ஒரு மனிதனை ஓவர் நைட்டில் கீழே இறக்கி விடும். அதற்கு உதாரணமாக மாறி இருக்கிறார் பிரபல நடிகர் ஒருவர்.

simbu-str

சினிமா கை கொடுக்காததால் போதை ஆசாமியாக மாறிய 5 இளம் நடிகர்கள்.. சிம்பு பிரண்டுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

சினிமா கை கொடுக்காததால் போதை ஆசாமியாக மாறிய 5 இளம் நடிகர்கள்.அப்படி இளம் வயதிலேயே கேரியரை தொலைத்தவர்கள்

jeeva-actor

தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு போட்ட 6 நடிகர்கள்.. சாக்லேட் முகத்தால் பரிதவிக்கும் ஜீவா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய்,கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு இருக்கும் பெண் ரசிகர்களை விட சாக்லேட் பாய்ஸ் என பெயர் எடுத்துள்ள சில நடிகர்களுக்கு

dhanush

அடமொழிக்கு ஆசைப்படாத 6 நடிகர்கள்.. கோடி கும்பிடு போட்டு ஓடிய தனுஷ்

திரைப்படத்தில் நடிகர்களின் பெயர்களுக்கு முன்னாள் அடைமொழியுடன் ரசிகர்களின் கைத்தட்டலுடன் திரையிடுவர்.அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,உலக நாயகன் கமலஹாசன், தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என்று இதுபோல

Vimal

வாயை பிளக்கும் அளவுக்கு சம்பளத்தை உயர்த்திய 4 நடிகர்கள்.. முதல்ல ஒரு ஹிட்டு கொடுங்க பாஸ்

தற்போது டாப் நடிகர்கள் சம்பளத்தை அதிகபடியாக உயர்த்தியதால் தயாரிப்பாளர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அதிக பிரபலம் இல்லாத நடுத்தர நடிகர்களின் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன் வருகிறார்கள்.

regina-nivetha-thomas

ஆண்களை அசிங்கப்படுத்திய ரெஜினா.. கைத்தட்டி சிரித்து சிக்கலில் மாட்டிய நிவேதா

சிவகார்த்திகேயன், விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் தமிழ் படங்களில் தொடர்ந்து

actor-vimal

தலைக் கனத்தால் அழிந்த கொண்டிருக்கும் 6 ஹீரோக்கள்.. சீட்டிங் கேசில் டேமேஜ் ஆன விமல்

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழி போல நமக்கு வாய்ப்பு வரும்போது சினிமாவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் சில நடிகர்கள் தலைகனத்தால் அவர்களது கேரியரை தொலைத்துள்ளனர்.

sivakarthikeyan-yogibabu

ஹீரோயின்கள் நடிக்க முடியாது என ஒதுக்கிய 6 ஹீரோக்கள்.. ஆனா இப்ப அவங்க ரேஞ்சே வேற!

இப்போது இருக்கும் முன்னணி நடிகைகள் பலரும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, இல்லையோ ஹீரோவுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் ஹீரோ யார் என்று

atharvaa-vinay

கிடைத்த வெற்றியை காப்பாற்ற போராடும் 6 ஹீரோக்கள்.. நாசுக்காக ரூட்டை மாற்றிய வினய்

சினிமாவில் கதாநாயகனாக நடித்த நடிகர்கள் பலரும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். அவர்களது முயற்சி சிலருக்கு வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி தருகிறது. அப்படித்தான் தொடக்கத்தில் வெற்றிகளை ருசித்த 6 நடிகர்கள், தங்களுக்கு கிடைத்த வெற்றியை சரியாக தக்க வைத்துக் கொள்ளாமல் தடம் மாறிப் போய்விட்டனர்.

விமல்: ஆரம்பத்தில் இவர் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி, அதன்பிறகு களவாணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. அதை தக்க வைத்துக் கொண்டு தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என பல படங்கள் இவரது நடிப்பில் வெளியானது.

ஆனால் இவர் சரியான கதைக்களத்தை கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்காமல் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்ததால் ரசிகர்களிடம் தன்னுடைய பெயரை டேமேஜ் ஆகி கொண்டார்.

ஜெய்: தளபதி விஜய்யின் தம்பியாக பகவதி படத்தில் மூலம் நடித்த வெகு சீக்கிரமே ரசிகர்களுக்குப் பரிட்சயமான ஜெய், ஹீரோவாகவும், 2வது கதாநாயகனாகவும் சென்னை-28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு-2 என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இருப்பினும் இவருடைய நடிப்பில் வெளியான ஒரு சில படங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் எண்ணித் துணிக என்ற திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி ரிலீஸாகிறது.

அதர்வா: முரளியின் மகனாக வாரிசு நடிகராக 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அதர்வா அதன்பிறகு முப்பொழுதும் உன் கற்பனை, பரதேசி அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்தார். இருப்பினும் கிடைத்த வெற்றியை சரியாக பயன்படுத்தாத அதர்வா கதைகளை தேர்வு செய்வதில் தடுமாறினார்.

இதனால் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் விடாமுயற்சியை விடாத அதர்வா ஒரு சில ஆண்டுகளில் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் குருதி ஆட்டம் என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

விஷ்ணு விஷால்: வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் நடிகர்களின் லிஸ்டில் இருக்கும் விஷ்ணு விஷால், தமிழ் சினிமாவிற்கு வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் நீர்ப்பறவை, சைக்கோ திரில்லர் திரைப்படமான ராட்சசன் படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இருப்பினும் அவரால் முன்னணி நடிகராக மாற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் சமீபத்தில் இவர் படுக்கையில் படுத்திருப்பது போல் இருக்கும் நிர்வாண புகைப்படம் வெளியாகி ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

ஜீவா: இதுவரை 82 படங்கள் நடித்திருந்தாலும் டாப் ஹீரோ லிஸ்டில் மட்டும் வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஜீவா, அதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். பிரபல தயாரிப்பாளரின் மகனாக தமிழ் சினிமாவில் மிக எளிதாகக் நுழைந்த ஜீவாவின் ஆரம்ப காலகட்ட படங்களான ஆசை ஆசையாய், தித்திக்குதே, கச்சேரி ஆரம்பம் போன்ற சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு கிடைத்த வெற்றியை காப்பாற்ற தெரியாமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்காத ஜீவா, தனது மார்க்கெட்டை இழந்து தற்போது வரை வளரும் நடிகராகவே தென்படுகிறார்.

வினய்: இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதைத்தொடர்ந்து மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு என அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் எந்த படமும் அவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கொடுக்காததால் வில்லனாக மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் அவதாரம் எடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இவருடைய உயரத்திற்கும் தோற்றத்திற்கும் வில்லன் வேடம் பக்காவாக செட் ஆகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் வில்லனாக மிரட்டியுள்ளார். ஹீரோவாக நடித்தபோது கிடைக்காத வரவேற்பு தற்போது வினய் தன்னுடைய ரூட்டை மாற்றி வில்லனாக நடிப்பதில் கிடைக்கிறது

adharva-gautham karthik

இப்ப வர ஹிட் கொடுக்க போராடும் 8 ஹீரோக்கள்.. தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் வாய்ப்பில்லை ராஜா!

தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹீரோக்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒரு சில ஹீரோக்களுக்கு மட்டும் பெரிய அளவில் ஹிட் படங்கள் எதுவும் அமைவது கிடையாது. இருந்தாலும் அந்த ஹீரோக்கள்

dinesh-kalaiyarasan

கம்மியான பட்ஜெட்டில் வளர்ந்த 7 ஹீரோக்கள்.. படத்தையே அடையாளமாக வைத்துக் கொண்ட நடிகர்கள்

ஆரம்பத்திலேயே மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து சொதப்பிய நடிகர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் மிக கம்மியான பட்ஜெட்டில் தன்னை நிரூபித்த நடிகர்களும் உள்ளனர். அவ்வாறு குறைந்த பட்ஜெட்

மினிமம் பட்ஜெட்டில் அதிகமா கல்லா கட்டிய 8 படங்கள்.. பத்து மடங்கு லாபம் பார்த்த த்ரில்லர் படம்

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் வசூலில் பல மடங்கு லாபம் பார்ப்பது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் சிறு பட்ஜெட்டில் படம் உருவாகி பல கோடிகள்

Ramki-Prasanth

வெற்றிப்படங்கள் கொடுத்தும் காணாமல் போன 6 நடிகர்கள்.. ஒரு காலத்தில் எல்லோரும் சாக்லேட் பாய்ஸ்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவையான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் தலைப்பு, திறமை

dinesh-kalaiyarasan

நம்பாமல் கைவிடப்பட்ட 6 நடிகர்கள்.. அட்லீஸ்ட் டபுள் ஹீரோ சப்ஜெக்டாவது வாய்ப்பு கொடுங்கள்

தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் தனக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் சில நடிகர்கள் சினிமாவில் வளர முடியாமல் போகிறது. இதனால் அவர்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் பறிபோகிறது.

இன்று வரை குழந்தை முக ஹீரோக்களுக்கு கிடைக்காத அங்கீகாரம்.. அதற்கு ஆசைப்படும் 5 ஹீரோக்கள்

தமிழ் சினிமாவில் சில ஹீரோக்களின் முகம் பால் வடியும் பச்சை குழந்தை போல் இருப்பதால் அவர்களுக்கு ஆக்ஷன் காட்சிகள் சுத்தமாகவே எடுபடவில்லை. இவர்கள் சண்டைக்காட்சியில் நடித்தாலும் மக்கள்

Rajini-vimal

ரஜினியவே மிரட்டிய சிங்காரவேலன்.. பலநாள் மோசடியை அம்பலப்படுத்திய விமல் 

தற்போது திரையுலகில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி அதன்மூலம் பிரபலமாக இருப்பவர் மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன். இவரை லிங்கா சிங்காரவேலன் என்று கூறினால் பலருக்கும் தெரியும். ஏனென்றால் லிங்கா

vimal-Arunvijay

ஒடிடி ஹீரோக்கள் என முத்திரை குத்தப்பட்ட 6 நடிகர்கள்.. மார்க்கெட்டில் இல்லைனா இப்படியா?

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒடிடிகள் தலைதூக்கியது. அதாவது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டது. இதனால் பல நடிகர்களும் தங்களது

Vimal

நம்ப வைத்து காலை வாரிவிட்ட விமல்.. படத்தின் பெயருக்கேற்ப போட்ட பெரிய நாமம்

களவாணி என்ற கிராமத்து கதை அம்சம் கொண்ட படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் விமல். இதை தொடர்ந்து இவர் நடித்த கலகலப்பு, மஞ்சப்பை, தேசிங்கு

iniya-1

வாய்ப்பு தந்தால் எல்லாத்துக்கும் தயார்.. கவர்ச்சியால் சமூக வலைதளத்தை அதகளபடுத்திய இனியா

மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்து தமிழில் வாகை சூட வா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இனியா. இவர் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்புக்காக பல

vimal

பெயரை கெடுத்து கொண்ட விமல்.. தம்பிக்கு நாலாபக்கமும் அடி விழுதே

தமிழ் சினிமாவில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விமல். அதன்பிறகு இவர் நடித்த களவாணி படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை

vijay-sethupathy-cinemapettai

பிஸியாக இருந்தாலும் நண்பனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி.. என்ன செய்தார் தெரியுமா?

தற்போதைய நிலவரப்படி தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் மிகவும் பிசியாக வலம் வரும் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி மட்டுமே.

neerparavai

நீர்ப்பறவை படத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகர்.. மிகப்பெரிய வாய்ப்பை தவற விட்டதால் புலம்பல்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் சீனு ராமசாமி கூடல்நகர் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று