முகூர்த்த தேதி குறித்த முரட்டு சிங்கிள் விஷால்.. முன்னாள் காதலிகளின் லிஸ்ட்டை தெரிஞ்சுக்கோங்க!
Vishal: தமிழ் சினிமாவின் சீனியர் முரட்டு சிங்கிளாக இருந்த விஷால் தன்னுடைய நாற்பத்தி ஏழாவது வயதில் திருமணத்தை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அதிலும் தன்னைவிட 12 வயது