தாறுமாறாக சம்பளத்தை கேட்ட ஜெயம் ரவி பட இயக்குனர்.. இதுக்கு ஐடி ரைடே பரவாயில்லை தலை தெறிக்க ஓடிய லைக்கா
ஜெயம் ரவி பட இயக்குனர் லைக்காவிடம் தாறுமாறாக சம்பளத்தை கேட்டு தெறிக்க ஓட வைத்துள்ளார்.
ஜெயம் ரவி பட இயக்குனர் லைக்காவிடம் தாறுமாறாக சம்பளத்தை கேட்டு தெறிக்க ஓட வைத்துள்ளார்.
இப்படம் 10 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் இழுத்தடித்து வருகிறது.
அதன்பின் சகோ, ரதே ஷயம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து 2 படங்களில் எஸ்ஜே சூர்யாவுடன் நடித்த பிரியா பவானி சங்கர், அடுத்ததாக கருநாகத்துடன் ஜோடி போடப் போகிறார்.
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இணைந்து அசத்திய படம் தான் கும்கி.
விஜய் சில இக்கட்டான சூழ்நிலையில் வேண்டாம் என்று ஐந்து படங்களை உதறித் தள்ளி இருக்கிறார். அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.
தயாரிப்பாளர் தில் ராஜுவால் ஓரம் கட்டப்பட்ட பிரகாஷ்ராஜ்.
இளம் நடிகர்கள் முத்தையா படத்தில் இணைய மறுத்து வருகின்றனர்.
விஷாலுக்கு பெரிய தலைவலியாக மாறிய அந்த ஒரு பட்டம்.
விஷாலின் மானம் போனது மட்டுமல்லாமல் அவர் செய்த கர்மாவே சொந்த வாழ்க்கையில் அவரை திருப்பி அடித்திருக்கிறது.
இது போன்ற சர்ச்சையில் சிக்கியதால் தமிழ் சினிமாவில் காணாமல் போன இவர் தற்பொழுது பாலிவுட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்.
பிரியாமணி தமிழில் நடித்த படங்கள் மூலம் ரசிகர்கள் அனைவருக்கும் பரிச்சயமான நடிகையாக பிரபலமாகி விட்டார்.
தான் நடித்த முக்கால்வாசி படங்களில் தன் கவர்ச்சி நடிப்பால் வாய்ப்பு பெற்றவர்தான் பூனம் பஜ்வா.
பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் இதுபோன்ற கவர்ச்சியான நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
திருமணத்திற்கு முன்பே தன் கேரியருக்கு முட்டுக்கட்டை போடும் சம்பவத்திற்கு உடன்படாது கல்யாணமே வேண்டாம் என்ற முடிவிற்கு வந்து விடுகின்றனர்.
சில நடிகர்கள் படத்தில் ஒரே ஒரு முறை காதலிக்கு கிஸ் கொடுத்து நடித்திருப்பார்கள். அப்படிப்பட்ட படங்களைப் பற்றி பார்க்கலாம்.
விஷாலுடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்ட ஐந்து நடிகைகள் யார் என்பதை பார்ப்போம்.
கேரளாவில் சிகிச்சை பெற்று வரும் விஷால்.
திருமணத்திற்கு முன்பே உடலில் எவ்வளவு பிரச்சனைகளை சுமந்து கொண்டிருக்கும் விஷால்.
சினிமாவில் கிடைத்த வாய்ப்பையும் தவற விட்டு அரசியலில் சாதிக்க போவதாக எண்ணி, தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றனர்.
விஷால் பட நடிகை மீது போடப்பட்டுள்ள வழக்கு.
வில்லி கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்த ஐந்து படங்கள். அதிலும் விஜய்க்கு அரசியல் கற்றுக் கொடுத்தவர்.
நடிகர் விஷால் சரமாரியாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்.
இது குறித்த ஹேஷ் டேக்குகளும் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனது.
அக்கடதேச சந்தானம் இப்போது கோலிவுட்டில் மையம் கொண்டிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாழ்வா சாவா போராட்டத்தில் வெளிவரும் இப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மனிதனுக்கு ஏற்படும் குறைகளை நிறைவாக காட்டப்படும் படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
பெரும்பாலும் ஆண்கள் வேஷ்டி சட்டையில் இருக்கும் தோற்றத்திற்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு
பிரபலம் ஒருவர் மீடியா முன் நடிகர் விஜய் உடன் ஒப்பிட்டு விஷாலை பங்கமாக கலாய்த்து இருக்கிறார்.
பாலாவின் அவன் இவன் படத்தில் நடிக்க இருந்த அண்ணன் தம்பிகளுக்கு நடந்த மோசம்.