ராஜ்கிரணை மட்டம் தட்டி அசிங்கப்படுத்திய சூப்பர் ஸ்டார்.. பெரிய மனுஷன் செய்ற வேலையா இது!
தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகர் ராஜ்கிரண் எப்போதும் ஒரு படத்தில் நடிக்க வேண்டுமென்றால் அந்த கதையை நன்றாக கேட்டுவிட்டு பின்னர் தான் முடிவு செய்வார்.