28 நாளில் அந்த விஷால் மாதிரி மாறிடுங்க! ரத்னத்தை பிழிந்து எடுக்க ஹரி செய்த வேலை
Director Hari : ஹரி, விஷால் கூட்டணியில் தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது உருவாகி இருக்கிறது ரத்னம். பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி என ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். நாளை இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் விஷால் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் ரத்னம் படத்தில் விஷாலை இப்படி மாறிடு என ஹரி கூறியதைப் பற்றி அந்த பேட்டியில் விஷால் சொல்லி உள்ளார். அதாவது … Read more