சூட்டிங் ஸ்பாட்டில் பொழுதை கழிக்கும் விதமாக விஷால் மற்றும் யோகி பாபு கிரிக்கெட் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மீண்டும் சர்ச்சையில் விஷால் பட தலைப்பு.. கால் வைக்குற இடதுலலாம் கண்ணிவெடிய வச்சா என்ன பண்ணுவாரு மனுஷன்
விஷாலின் 31-வது படமாக அவரது பிறந்தநாளன்று தலைப்புடன் கூடிய போஸ்டர் ஒன்று வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. அவரின் அடுத்த படத்திற்கு ‘வீரமே வாகை சூடும்’ என்று