இஷ்டத்துக்கு உளறும் விஷால்.. பேராசையால் பெயரை கெடுத்துக்கொள்ளாமல் இருந்தால் சரி
கண்டபடி உளறி பேரை கெடுத்து கொள்ளும் நடிகர் விஷால்
கண்டபடி உளறி பேரை கெடுத்து கொள்ளும் நடிகர் விஷால்
விஷால் தற்போது தொடர்ந்து பல சிகிச்சைகளில் சிக்கி வந்துள்ளார். இப்போது அவரது கேரியரே கேள்வி குறியாகவும் நிலைக்க தள்ளப்பட்டுள்ளது.
விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.
வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நீண்ட நாட்களாக இருந்த சங்கமித்ராவை கையில் எடுத்த சுந்தர் சி.
நடிகர் விஷாலின் படங்கள் தொடர் தோல்வியடைந்து வருவதால் புதுவிதமான ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறார்.
நடிகர் விஷாலுக்கும் வர்கள் நண்பர்களுக்கும் இடையே சம்பள பிரச்சனையால் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் வெளியான மரண மொக்கையான 6 படங்கள்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை பற்றிய அறிவிப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மிஸ்கின்.
டிகர் சூர்யாவும் தன் கல்லூரி படிப்பை லயோலா காலேஜில் தான் படித்திருக்கிறார். பிகாம் பட்டதாரியான அவர் அந்த கல்லூரியில் படித்து முடித்த பிறகு ஒரு கம்பெனியில் பணி புரிந்திருக்கிறார். அதன் பிறகு நடிக்கும் மீது இருந்த ஆர்வத்தில் சினிமா துறைக்கு வந்திருக்கிறார்
ஓவராக ஆடிய விஷாலை கதற விட்டுள்ளார் நடிகர் எஸ் ஜே சூர்யா.
நடிகர் விஷாலும்,உதயநிதியும் நண்பர்கள் என்பதால் எப்போதும் கலகலப்பாகவே இருப்பர். ஆனால் தற்போது உதயநிதி,விஷால் செய்யும் தவறுகளை கண்டித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுளளது.
நடிகர்கள் விஷால் மற்றும் விஜய் சேதுபதிக்கு எதிராக தயாரிப்பாளர்கள் எடுத்திருக்கும் அதிரடி முடிவு
பிரபல இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ், விஷால் மற்றும் விஜய் சேதுபதி நம்பி மோசம் போயிருக்கிறார்.
சமீபத்தில் விஷால் சரியான கதையை தேர்வு செய்யாமல் தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு படம் கூட வெற்றி பெறவில்லை ஆனாலும் இவருடைய அட்டூழியங்கள் ஒவ்வொரு நாளும் அதிகமாகி கொண்டே செல்வதாக பலரும் வெளிப்படையாகவே புலம்பி வருகின்றனர்.