சுந்தர் சி க்கு ஆப்பு வைத்த ஹீரோ.. பத்து வருடங்களாக கிடப்பில் கிடக்கும் திரைப்படம்
இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். பொதுவாக சுந்தர்.சியின் திரைப்படங்கள் என்றால் காமெடிக்கும்,கவர்ச்சிக்கும் குறையே இருக்காது. படத்தில் கதை இருக்கிறதோ,இல்லையோ இது