விஷாலுக்கு ஒரு நியாயம், சிம்புவுக்கு ஒரு நியாயமா.? உங்க அட்டகாசத்துக்கு ஒரு முடிவே இல்லையா
சினிமாவின் சிம்பு என்றாலே வம்புதான் என்ற மன நிலை தோன்றும் அளவுக்கு, ஒரு சமயத்தில் அவர் எது பேசினாலும் பிரச்சினையில் முடியும் அல்லது அதை பிரச்சினையாக்கி விடுவார்கள்.