விஜயகாந்த் வாரிசு நடிக்க வந்து 10 வருஷம் ஆச்சு.. இப்பதான் விஷாலுக்கு கண்ணு தெரியுது போல
Vishal About Vijayakanth’s son: விஜயகாந்த் மறைவிற்கு நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 19ஆம் தேதி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஜித், விஜய், ரஜினி,