ஈகோவிற்காக குப்பையில் போடப்பட்ட 25 கோடிகள்.. தயாரிப்பு நிறுவனத்தையே மூடும் விஷ்ணு விஷால்
நன்றாக வளர்ந்து வந்து கொண்டிருந்த விஷ்ணு விஷாலுக்கு இப்பொழுது நேரம் சரியில்லை. வெண்ணிலா கபடி குழு, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி, சிலுக்குவார் பட்டி சிங்கம் போன்ற