ajith-vishnu-vishal

அமீர்கானுக்கு மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியுமா.? அஜித்தை அவமானப்படுத்தி வசமாக சிக்கிய நடிகர்

Ajith – Amir Khan : மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் அவதிப்பட்ட நிலையில் பல பிரபலங்கள் உதவி செய்தனர். அதில் குறிப்பாக அஜித் நேரடியாக சென்று

lal-salaam-movie

போட்டி இல்ல போர், விளையாட்டுல மதத்தை கலந்து இருக்கீங்க.. தீபாவளி ஸ்பெஷலாக வெளியான லால் சலாம் டீசர்

Lal Salaam Teaser: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் லால் சலாம். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தின் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

லால் சலாம் படத்தின் டீசர் தீபாவளி ஸ்பெஷலாக சற்று முன் வெளியாகி இணையத்தில் கலக்கி கொண்டிருக்கிறது. இந்த டீசரில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரின் ஆக்ரோசமான காட்சிகளும், ரஜினியின் மாஸ் என்ட்ரியும் இடம் பெற்றுள்ளது.

கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கும் லால் சலாம் படம் விளையாட்டில் மத அரசியல் இருப்பதை பேசி உள்ளதாக இந்த டீசர் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் எதிரில் அணிகளாக மோதிக் கொள்வதை இந்தியா- பாகிஸ்தான் போல பில்டப் செய்யப்படுகிறது.

Also Read: ரஜினி படத்தை தள்ளி வைத்த ரெட் ஜெயிண்ட்.. கமுக்கமாக காய் நகர்த்திய சுந்தர் சி

இதனால் இந்து- முஸ்லிம் இடையே மத கலவரம் வெடிக்க அதற்கு பஞ்சாயத்து பண்ண கேங்ஸ்டர் மொய்தீன் பாய் களம் இறங்குகிறார். இந்த டீசரில் ரஜினி, ‘விளையாட்டு மதத்தை கலந்திருக்கீங்க. குழந்தைகள் மனதில் விஷத்தை விதைத்திருக்கிறீர், தப்பா இருக்கு!’ என்று ஆதங்கத்துடன் பேசுகிறார்.

இதில் ரஜினியின் கேரக்டர் செம ஸ்ட்ராங்காக இருக்கிறது என்பதை படத்தின் டீசரை பார்க்கும் போதே தெரிகிறது. ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

தீபாவளி ஸ்பெஷலாக வெளியான லால் சலாம் டீசர்!

Also Read: அடுத்த வருடம் ரிலீஸ் ஆக உள்ள மாஸ் ஹீரோக்களின் 13 படங்கள்.. சூப்பர் ஸ்டாருடன் மோதும் தனுஷ்

sivakarthikeyan-ayalaan

பொங்கல் ரேசில் களம் இறங்கும் 4 படங்கள்.. சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உடைக்க வரும் ஹீரோ

Pongal Release Tamil Movies: பெரும்பாலும் பண்டிகை நாட்கள் என்றாலே பெரிய ஹீரோக்களின் படம் வெளியாவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல்

Siva Manasula Sakthi-jeeva

6 ஹீரோக்களுக்கு செகண்ட் இன்னிங்ஸ் ஆக அமைந்த படங்கள்.. ஜீவாவுக்கு திருப்புமுனை தந்த எஸ் எம் எஸ்

சிறிது காலம் எந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் பிரேக் எடுத்து கொண்ட சில ஹீரோக்களுக்கு செகண்ட் இன்னிங்ஸ் மூலம் வெற்றியை கொடுத்த படங்கள்

karunas

கருணாஸ் கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டிய 6 படங்கள்.. தன்னை அடையாளப்படுத்த போராடிய பச்சமுத்து

கருணாஸ் தவிர வேறு யார் நடித்தாலும் செட்டாகாது என்று சொல்லும் அளவிற்கு கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டி இருப்பார்.

rajini-actor

மொய்தீன் பாய்க்கு குட்பை சொன்ன ரஜினி.. ட்ரெண்டாகும் புகைப்படம்

இது குறித்த அறிவிப்பு வெளிவந்தது மட்டுமல்லாமல் அந்த கெட்டப்பில் ரஜினி ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் போட்டோக்களும் மீடியாவில் வைரலானது.

rajini-lal salmam

டிரெண்டாகும் கிரிக்கெட் படங்கள்.. லால் சலாமுக்கு போட்டியாக வரவிருக்கும் படம்

படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் அவரின் ரசிகர்களிடையே பல எதிர்பார்ப்பை முன்வைத்து வருகிறது

jayam ravi-aravind samy

ஹீரோக்களை மறக்கடித்து ஸ்கோர் செய்த 5 வில்லன் கேரக்டர்கள்.. எல்லா புகழையும் தட்டிச் சென்ற சித்தார்த் அபிமன்யு

அப்படி ஹீரோக்களை ஓரம் கட்டி புகழ் பெற்ற ஐந்து வில்லன்களை பற்றி இங்கு காண்போம்.

vishnuvishal

வெற்றி படங்களை கொடுத்த பின் தேடும்படியாக அமைந்த 5 இயக்குனர்கள்.. மர்மமாய் போன விஷ்ணு விஷாலின் ராட்சசன்

என்னதான் திறமை கொட்டிக் கிடந்தாலும் அதை சரியாக பயன்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

vijay antony

நல்ல படங்கள் நடித்தும் ராசி இல்லாமல் தோற்றுப் போன 5 நடிகர்கள்.. வேகம் இருக்கிற அளவுக்கு விவேகம் இல்லாத விஜய் ஆண்டனி

சில நடிகர்களுக்கு நல்ல கதைகள் அமைந்தும் அந்தப் படங்கள் ராசி இல்லாமல் தோற்றுப் போயிருக்கிறது.