ஆள காணோம்னு தேடக்கூடிய நிலையில் இருக்கும் 6 நடிகர்கள்.. பிக் பாஸுக்கு பின் காணாமல் போன வையாபுரி
இவர்களின் நகைச்சுவை பட்டி தொட்டி எங்கும் பரவி சிறார் முதல் பெரியோர்கள் வரை ஈர்க்கப்பட்டு இருக்கும்
இவர்களின் நகைச்சுவை பட்டி தொட்டி எங்கும் பரவி சிறார் முதல் பெரியோர்கள் வரை ஈர்க்கப்பட்டு இருக்கும்
இந்தியன் 2 வில் இதுவரை இல்லாத புதிய சாதனை புதிய முயற்சி ஹாலிவுட் ரேஞ்சுக்கு இறங்கிய இயக்குனர்.
சில படங்களில் நாம் பார்த்து ரசித்த சில கதாபாத்திரங்கள் முதலில் அவருக்கு பதிலாக வேறொருவரை நடிக்க வைத்து அல்லது அவர்களுக்கு பதிலாக டூப் போட்டு நடிக்க வைத்திருக்கிறார்கள்.
அஜித்தின் திறமைக்கு தீனி போடும் வகையில் சூப்பர் ஹிட் படத்தின் கதைக்கு சிபாரிசு செய்த விவேக்.
அஜித், 90ஸ் காலத்தில் இருந்த பெண்கள் அனைவரின் மனதையும் கொள்ளை அடித்த காதல் மன்னன் என்றே சொல்லலாம்.
வெகுளித்தனமான நடிப்பில் வெளிவந்த ஊர்வசியின் 5 படங்கள்.
சினிமாவில் தனது நடிப்பின் மூலம் சிம்பு விரல் வித்தை காட்டி அடி வாங்கிய 5 படங்கள்.
காமெடியையும் தாண்டி குணச்சித்திர கதாபாத்திரத்தில் விவேக் நடிப்பில் வெளிவந்த 6 படங்கள்.
விவேக் ஹீரோவாகவும் நடிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய சில படங்கள் இருக்கிறது. அதிலும் சீரியஸான கேரக்டரிலும் நடித்துக் காட்டி இருப்பார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இதே நாளில் தான் விவேக் மரணமடைந்தார். இது இன்று வரை திரையுலகில் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பாகவே இருக்கிறது.
வடிவேலு அடுத்ததாக தனுஷ் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
விஜய் த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி 20 வருடங்களாகவே ஒர்க் அவுட் ஆகிறது என்றே சொல்லலாம்.
நடிப்பின் மூலம் ஹீரோக்களையே மிரள விட்ட டேனியல் பாலாஜியின் 5 படங்கள்.
சினிமாவில் டாப் ஹீரோக்களுக்கே டஃப் கொடுத்த, பிரசாந்தின் நடிப்பில் வெற்றி கண்ட 5 படங்கள்.
நடன புயல் பிரபுதேவாவின் கேரியருக்கே அஸ்திவாரம் போட்ட 5 படங்கள் அதிலும் ஷங்கரின் கூட்டணியில் தனது முதல் படத்திலிருந்து சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார்.
பிரபுதேவா 60 படங்களில் ஹீரோவாக நடித்தாலும் வெறும் ஆறு படங்கள் மட்டுமே இவருக்கு ஹிட் கொடுத்திருக்கிறது.
விக்ரம் நடிப்பில் வெளியாகி தோல்வியை சந்தித்த 5 படங்கள்.
அப்பாவையே ஓவர் டேக் செய்த சிம்புவின் 5 படங்கள்.
வடிவேலு காமெடியன் என்று சொல்வதை விட முரளிக்கு இணையாக ஒரு நடிகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
கடைசிவரை கர்வத்தோடு வாழ்ந்து வந்தார் கரண். இப்படி இருந்தால் தான் சினிமாவில் பிழைக்க முடியும் என கூறியதை கேட்டு அப்படியே தனது கேரக்டரையே மாற்றிக் கொண்டார்.
கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் இயக்குனர் ஷங்கருக்கு உலகநாயகன் கட்டளை போட்டுள்ளாராம்.
சில நடிகர்கள், நடிகைகள் ஒரு படத்தில் இருவருமே சேர்ந்து இரட்டை வேடங்களில் நடித்து மிகவும் வெற்றியடைந்திருக்கிறார்கள்.
இப்படி விலங்குகளின் பெயரை தலைப்பாக வைத்து விஜய் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்துள்ளது.
விவேக், வடிவேலு இருவரிடமும் ஒத்துப்போன ஒரே காமெடி நடிகர் அவர்தான்.
தெரியாமல் நடித்து விட்டேன் சங்கரால் அவமானப்படுத்தப்பட்ட பட்டிமன்ற பிரபலம்.!
மயில்சாமி சம்பாதித்து சேர்த்து வைத்த மொத்த சொத்து விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.
இவர்கள் சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்த நான்கு படங்களும் பெரிய அளவில் சூப்பர் ஹிட் படமாக மாறியது. அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் நடிப்பில் மறுபடியும் சேர்ந்து உருவாகி இருக்கும் படம் தான் அந்தகன்.
மயில்சாமி மற்றும் விவேக் இருவரும் சேர்ந்து நடித்த 5 படங்களைக் குறித்து ரசிகர்கள் பெரிதும் பேசுகின்றனர்.
மாரடைப்பால் காலமான 5 காமெடிய நடிகர்கள்.
நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசை நிறைவேற்றப்படும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாக்குறுதி கொடுத்துள்ளார்.