கரண் நடிப்பில் வெளிவந்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. கர்வத்தால் எல்லாத்தையும் இழந்த ஹீரோ
கடைசிவரை கர்வத்தோடு வாழ்ந்து வந்தார் கரண். இப்படி இருந்தால் தான் சினிமாவில் பிழைக்க முடியும் என கூறியதை கேட்டு அப்படியே தனது கேரக்டரையே மாற்றிக் கொண்டார்.
கடைசிவரை கர்வத்தோடு வாழ்ந்து வந்தார் கரண். இப்படி இருந்தால் தான் சினிமாவில் பிழைக்க முடியும் என கூறியதை கேட்டு அப்படியே தனது கேரக்டரையே மாற்றிக் கொண்டார்.
கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் இயக்குனர் ஷங்கருக்கு உலகநாயகன் கட்டளை போட்டுள்ளாராம்.
சில நடிகர்கள், நடிகைகள் ஒரு படத்தில் இருவருமே சேர்ந்து இரட்டை வேடங்களில் நடித்து மிகவும் வெற்றியடைந்திருக்கிறார்கள்.
இப்படி விலங்குகளின் பெயரை தலைப்பாக வைத்து விஜய் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்துள்ளது.
விவேக், வடிவேலு இருவரிடமும் ஒத்துப்போன ஒரே காமெடி நடிகர் அவர்தான்.
தெரியாமல் நடித்து விட்டேன் சங்கரால் அவமானப்படுத்தப்பட்ட பட்டிமன்ற பிரபலம்.!
மயில்சாமி சம்பாதித்து சேர்த்து வைத்த மொத்த சொத்து விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.
இவர்கள் சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்த நான்கு படங்களும் பெரிய அளவில் சூப்பர் ஹிட் படமாக மாறியது. அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் நடிப்பில் மறுபடியும் சேர்ந்து உருவாகி இருக்கும் படம் தான் அந்தகன்.
மயில்சாமி மற்றும் விவேக் இருவரும் சேர்ந்து நடித்த 5 படங்களைக் குறித்து ரசிகர்கள் பெரிதும் பேசுகின்றனர்.
மாரடைப்பால் காலமான 5 காமெடிய நடிகர்கள்.
நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசை நிறைவேற்றப்படும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
இவர் நடித்த பல படங்களில் அதிகமாக மக்களை கவர்ந்த இவரின் ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.
சிவராத்திரி அன்று சிவனை மனம் உருகி வேண்டிய மயில்சாமி சிறிது நேரத்திலேயே சிவனடி சேர்ந்தது பலரின் மனதையும் கனக்க வைத்திருக்கிறது.
படத்தில் பார்வையற்றவர்களாக நடித்து கண்கலங்க செய்த கதாபாத்திரங்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
நடிகை புவனேஸ்வரி கவர்ச்சியில் தாராளம் காட்டிய 5 படங்கள்