விஜய் டிவி பிரபலங்களின் ரியலான 6 ஜோடியின் புகைப்படங்கள்.. பலநாள் திருமணத்தை மறைத்த நடிகர்
சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் விஜய் டிவியின் தொகுப்பாளர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் இருக்கிறது. அப்படி விஜய் டிவியில் பிரபலமாக