சூப்பர் ஸ்டாரின் விஸ்கி.. உலகின் சிறந்த மதுபானமாக தேர்வு.. ஓஹோ இது வேற இருக்கா?
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களுள் ஒருவர் ஷாருக்கான். இவர் பாலிவுட் சினிமாவின் வசூலை மீண்டும் தூக்கி நிறுத்தியிருக்கிறார். அதாவது, சில ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவை ரசிகர்கள் பாய்காட் செய்து