600 கோடி வசூலை அசால்ட் செய்த 7 தென்னிந்திய ஹீரோக்கள்.. Bollywood-அ எப்பவோ தாண்டியாச்சு!
பாலிவுட் சினிமாவுக்கு சவால் விட்டு தென்னிய சினிமாக்கள் ஜொலித்து வருகின்றன. குறிப்பாக அதிக பட்ஜெட், பான் இந்தியா படங்கள், நடிகர்கள் சம்பளம், பிசினஸ், புரமோசன், ஆஸ்கர் விருது,