prabas

பிரபாஸை நேருக்கு நேர் மோதி வெற்றி கண்ட இயக்குனர்.. அடுத்த மோதலுக்கும் ரெடி என தைரியமாக விட்ட சவால்

பிரபாஸுடன் மறுபடியும் மோதலுக்கு தயார் என தெனாவட்டு காட்டிய சர்ச்சைக்குரிய இயக்குனர்.

Thangalaan-vikram

116 நாட்கள் ஷூட்டிங் நிறைவடைந்தது.. பரபரப்பு கிளப்பிய தங்கலான் ரிலீஸ் அப்டேட்

விக்ரம் வித்யாசமான கெட்டப்பில் மிரட்டி இருக்கும் தங்கலான் படத்தின் ரிலீஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

yash-vijay

விஜய்யை நம்ப வைத்து கழுத்தறுத்த இயக்குனர்.. கேஜிஎஃப் நடிகரை வைத்து காய் நகர்த்தும் சன் பிக்சர்ஸ்

விஜய் லியோ படத்தை முடித்துவிட்டு இவருக்கு பிடித்தமான இயக்குனருடன் கூட்டணி வைக்கலாம் என்று இருந்தவரை நம்பி ஏமாற்றி விட்டார் இயக்குனர்.

கே ஜி எஃப்-ஐ காப்பியடிக்கும் பா ரஞ்சித்.. என்னதான் கஷ்டப்பட்டு எடுத்தாலும் அந்த இரண்டு பட சாயலில் இருக்கும் தங்கலான்

பொதுவாகவே பா ரஞ்சித் யாருடைய படத்தையும் காப்பி அடித்து எடுக்க மாட்டார். ஆனால் இப்பொழுது வந்த டீசரை பார்க்கும் பொழுது ஏற்கனவே பார்த்த படத்தின் கதை போல்தான் தெரிகிறது.

அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய தளபதியின் முரட்டு வில்லன்.. உதவிக்கரம் நீட்டிய விஜய், யாஷ்

கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ் மற்றும் தளபதி விஜய் இருவரும் முரட்டு வில்லனுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளனர்.

kgf-kanthara

கேஜிஎஃப், காந்தாரா அளவிற்கு ஓவர் பில்டப் கொடுத்த படம்.. 50% நஷ்டத்தால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்.!

இந்திய அளவில் மிரட்டிவிட்ட கேஜிஎஃப், காந்தாரா படத்திற்கு பின் ஓவர் பில்டப் கொடுத்த கன்னட படம் ஒன்று தயாரிப்பாளர்களை நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளது.

lyca-kgf

கேஜிஎப் தோரணையில் படம் எடுத்தும் நம்பி மோசம் போன லைக்கா.. அதல பாதாளத்தில் தலையை விட்ட பரிதாபம்

ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்த கேஜிஎப் படத்தின் தோரணையில் மற்றொரு கன்னட படத்தை நம்பி லைக்கா மோசம் போய்விட்டது.

வேள்பாரியில் சூர்யா இல்லை.. முரட்டுத்தனமான ஹீரோவுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கும் ஷங்கர்

வேள்பாரி படத்தில் சூர்யாவுக்கு பதிலாக வேறு ஒரு ஹீரோவை ஸ்கெட்ச் போட்டு தூக்கி உள்ளார் இயக்குனர் ஷங்கர்.

காந்தாராவை போல மிரட்டியுள்ள ஸ்ரேயா, உபேந்திராவின் கப்ஜா.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

காந்தாரா படத்தை போல் ரசிகர்களை கப்ஜா படம் கவருமா என்பதை குறித்து ட்விட்டர் விமர்சனம் வெளியாகி உள்ளது.

kanthara-kgf

காசுக்காக நம்ம ஹீரோக்களை அவமானப்படுத்தும் இயக்குனர்கள்.. கேஜிஎஃப், காந்தாராவை பார்த்து கத்துக்கோங்க

கோலிவுட்டை அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல் தமிழ் ஹீரோக்களை டீலில் விட்ட இயக்குனர்கள்.

suriya-bala-vetrimaran

அக்கட தேசத்து ஹீரோவுடன் கூட்டணி போடும் வெற்றிமாறன்.. பாலாவை போல் சூர்யாவை கழட்டிவிட்ட சோகம்

சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்காமல், அக்கட தேசத்து நடிகரின் படத்தை எடுக்கும் முடிவில் இருக்கும் வெற்றிமாறன்.