ஷாருக்கானுடன் இணைந்த பிரபல தமிழ் காமெடியன்.. வேற லெவல் காம்போவில் உருவாகும் படம்
இயக்குனர் அட்லி ஷாருக்கானை வைத்து பாலிவுட் படமான லயன் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இதில் ஷாருக்கான் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.