ஒரே நிகழ்ச்சியில் இரண்டு விருதுகளை தட்டிச் சென்ற விஜய் டிவி பிரபலங்கள்.. பிரியங்காவை ஓரம் கட்டிய நடிகர்
சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் ரக்சனும், பாலாவும். விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வருபவர் ரக்சன். இந்நிலையில் ரக்சன் தொகுத்து வழங்கும் குக் வித்