அடுத்தடுத்து 4 மாஸ் ஹீரோக்களுடன் கமிட்டான கிங்ஸ்லி.. அடேங்கப்பா! இனி அசுர வளர்ச்சிதான்
இளம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் டாக்டர். இப்படத்தின் நாயகனாக வேண்டுமானால் சிவகார்த்திகேயன் இருக்கலாம்.