பீஸ்ட் படத்தில் இணைந்த முக்கியமான 3 நடிகர்கள்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த லேட்டஸ்ட் அப்டேட்!
நடிகர் விஜய் தற்போது இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.